எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கைது கண்டித்து வடலூரில் திமுகவின் சார்பில் நகர மன்ற தலைவர் சிவக்குமார் அவர்கள் தலைமையிலும் மற்றும் கட்சி முன்னோடிகள் அனைவரும் தாவரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியும் மறியலில் ஈடுபட்டனர் Post navigation ரோட்ட காணோம் வெறும் ஜல்லி மட்டும் தான் இருக்கு ஆட்டைய போட்ட ஊராட்சி நிர்வாகம் வடலூரில் ஹான்ஸ் கடத்தியவர் கைது,௹ 22 ஆயிரம் மதிப்புள்ளஹான்ஸ் பாக்கெட் பறிமுதல்