Tag: Stalin

உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைதை கண்டித்து வடலூர் திமுக சார்பில் மறியல் போராட்டம்

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கைது கண்டித்து வடலூரில் திமுகவின் சார்பில் நகர மன்ற தலைவர் சிவக்குமார் அவர்கள் தலைமையிலும் மற்றும் கட்சி முன்னோடிகள் அனைவரும் தாவரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியும் மறியலில் ஈடுபட்டனர்

You missed