Tag: Tvk

அரியலூர் …

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா ராஜேந்திரனை உற்சாகமாக வரவேற்ற கிராம மக்கள்…விசில் சின்னத்திற்கு கிராமங்கள் தோறும் சென்று வாக்கு சேகரித்து வரும் தொண்டர்கள்… தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெறுகிறது.வேட்பாளர்கள் கிராமங்களுக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில்…

தேர்தல்அரசியலில் : (தலைவர்கள்) அப்படி என்ன சொல்கிறார்கள்?

மு.க.ஸ்டாலின்: நான் உயிரோடு இருக்கும் வரை, திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டை தொட்டுப் பார்க்கும் தைரியம் உண்டா? தமிழ்நாடு பலர் கண்ணை உறுத்துகிறது; தைரியமிருந்தால் தட்சிண பிரதேசம் என மாற்ற முடியுமா? அப்பாவு, சபாநாயகர்:எனக்கு ஓட்டு போட்டா போடுங்க; இல்லைனா போடாதீங்க;…

சுயேட்சிகள் போட்டியிடாத அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி.

அம்பாசமுத்திரம் தொகுதியில் மொத்தமே5 வேட்பாளர்கள்தான் ( அதிமுக,பகுஜன் சமாஜ்,நாம் தமிழர்,காங்கிரஸ்,தவெக )போட்டி. ஒரு சுயேட்சை வேட்பாளர் கூ‌‌ட போட்டியிடவில்லை.

நூறு சதவீதம் வாக்களிக்கவாக்காளர் உறுதிமொழி

திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு,அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை,இணைந்து தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி திருச்சி புத்தூர் பகுதியில் வரலாற்று ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மேற்கொண்டனர்.நிகழ்வில், தேர்தலில் நூறு சதவீதம் அனைவரும் வாக்களிப்போம்,…

கம்பம் நகரப் பகுதி பள்ளிவாசலில்தமிழக வெற்றி கழக வேட்பாளர் தீவிரவாக்கு சேகரிப்பு

கம்பம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் இஸ்லாமியர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் பி.எல்.ஏஜெகநாத் மிஸ்ரா கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்பம் நகரப் பகுதியில் அமைந்துள்ள…

“பிராமணர்கள் ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK – 35 ஆண்டுகளில் முதல்முறை “

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த 6 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவில் ஓரங்கட்டப்படும் பிராமணர்கள்? தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களம் முழுமையாக சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இன்றுடன் வேட்புமனுதாக்கல் முடிவடைய உள்ள நிலையில், நாளை…

நடிகர்கள் பின்னால் செல்லும் இளைஞர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் – நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை.

சென்னை: நடிகர்கள் பின்னால் சென்று காயமடைந்தால் அது உங்களுக்குதான் ஆபத்து என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். விஜய் பிரச்சார பயணத்தில் தொடர்ந்து விபத்து நடைபெறுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று நெல்லை பிரச்சாரத்துக்காக தனி விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற விஜய்…

புதுச்சேரி,யூனியன் பிரதேசத்திற்கு தவெக அளித்த வாக்குறுதிகள் “

“ துணைநிலை ஆளுநரின் தலையீடு இல்லாத முழுமையான மாநில அந்தஸ்தை பெற சட்டப்படி 100% முயற்சிப்போம். தவெக ஆட்சி அமைந்த 6 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும். மகப்பேறு உதவித்தொகையாக ரூ.25,000 வழங்கப்படும். அனைத்து அரசுப் பணிகளிலும் உள்ள காலிப் பணியிடங்கள்…

You missed