Tag: Parliment Dmk

ஒரே ஒரு பேச்சுதான்.. மொத்த வடஇந்தியாவையும் தமிழ்நாடு பக்கம் திருப்பிய ஆ.ராசா..

திமுக துணை பொதுச்செயலாளர். எம்பி ஆ. ராசா மீது கடந்த சில நாட்களாக உட்கட்சி உள்ளேயே சில அதிருப்தி நிலவி வந்தது. அதவாது அவர் பேசியதாக.. சொல்லப்படும் ஆடியோ ஒன்று லீக்கானது. 2ஜி சமயத்தில் இந்த விஷயம் பேசப்பட்டதாக கூறப்பட்டது. இது…