அரசியல் “பயணிக்கும் படகிலேயே ஓட்டை போடும் அறிவாளிகள்தான் காங்கிரஸ் கட்சியினர்” May 23, 2026 tamilnewsmedia “மு.க.ஸ்டாலின், உதயநிதி கலந்து கொண்ட திமுக இளைஞரணி கூட்டத்தில் தீர்மானம் “ “கடந்த பல தேர்தல்களிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டுப் பல சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றது காங்கிரஸ். அவர்கள் கட்சியில் இருப்பவர்களை வைத்து களப்பணி செய்யாத நிலையிலும்…
அரசியல் “நெதர்லாந்து சென்றார், இந்திய பிரதமர் ” நரேந்திர மோடி. May 17, 2026 tamilnewsmedia ஐரோப்பிய நாடுகளுக்கு ஐந்து நாட்கள் பயணமாக நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டம் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை. வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளை…
அரசியல் தமிழக சட்டமன்ற தேர்தலில் ஏன் தோற்றோம்,”திமுக தலைவர் ஆலோசனை “, May 17, 2026 tamilnewsmedia சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து ஆராய நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோரும் பங்கேற்பு தேர்தல் முடிவுகள் குறித்து 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட…
அரசியல் தமிழக அரசின் புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு: May 17, 2026 tamilnewsmedia தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் – காவல், உள்துறை, பொதுநிர்வாகம் ஆனந்த் – ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை ஆதவ் அர்ஜுனா – பொதுப்பணித்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அருண் ராஜ் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கே.ஏ.செங்கோட்டையன் – நிதித்துறை…
அரசியல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி,அரசமைப்புக்கு எதிரான,மனுநீதி குறித்த தனது கருத்தை திரும்பப் பெறவேண்டும்தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்புமுன்னணி வலியுறுத்தல் April 27, 2026 tamilnewsmedia * மத்தியப் பிரதேசம் போபால் தேசிய சட்டக் கழகத்தில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவர்கள் “தங்களின் பண்பாடு மற்றும் சிந்தனை வேர்களில் இருந்து முற்றிலும் விலகிவிட்டனர்” என்றும்…
அரசியல் ஒரே ஒரு பேச்சுதான்.. மொத்த வடஇந்தியாவையும் தமிழ்நாடு பக்கம் திருப்பிய ஆ.ராசா.. April 18, 2026 tamilnewsmedia திமுக துணை பொதுச்செயலாளர். எம்பி ஆ. ராசா மீது கடந்த சில நாட்களாக உட்கட்சி உள்ளேயே சில அதிருப்தி நிலவி வந்தது. அதவாது அவர் பேசியதாக.. சொல்லப்படும் ஆடியோ ஒன்று லீக்கானது. 2ஜி சமயத்தில் இந்த விஷயம் பேசப்பட்டதாக கூறப்பட்டது. இது…
அரசியல் இந்திய பிரதமர் மீது தாக்குதல் சதி: மூவர் கைது April 11, 2026 tamilnewsmedia பாரத பிரதமர் நரேந்திர மோடியை தாக்க திட்டமிட்டதாகக் குற்றச்சாட்டில் பீகார் மாநிலத்தில் மூவர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பாதுகாப்பு அமைப்புகளில் கவனம் ஈர்த்துள்ளது.புக்சார் மாவட்டத்தில் சிம்ரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பிரதமர்…
அரசியல் முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி இராமச்சந்திரன்திமுகவில் இணைந்தார். April 10, 2026 tamilnewsmedia விழுப்புரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் செஞ்சி இராமச்சந்திரன் திமுகவில் இணைந்தார். அதிமுக அமைப்புச் செயலாளராக பதவி வகித்தவர் முன்னாள் மத்திய அமைச்சருமான செஞ்சி இராமச்சந்திரன். முன்பு திமுகவில் இருந்தவர், மதிமுகவுக்குச் சென்று பின்னர் திமுகவுக்கு…
அரசியல் “தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மாற்றம்”,காவிமயமாகி விட்டதாக, முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு April 8, 2026 tamilnewsmedia பாஜகவை ஆதரித்து நேரில் பிரசாரம் செய்யக் களத்திற்கு வராத குறையாகத் தேர்தல் களத்தில் முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது தேர்தல் ஆணையம். தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை மாற்றியது ஒருதலைபட்சமான அத்துமீறிய அரசியல் நடவடிக்கை. நியாயமான – சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல்…
அரசியல் “பிராமணர்கள் ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK – 35 ஆண்டுகளில் முதல்முறை “ April 8, 2026 tamilnewsmedia தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த 6 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவில் ஓரங்கட்டப்படும் பிராமணர்கள்? தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களம் முழுமையாக சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இன்றுடன் வேட்புமனுதாக்கல் முடிவடைய உள்ள நிலையில், நாளை…