ஆன்மீகம் வடலூர் ஞான சபையில்சித்திரை மாத பூச ஜோதி தரிசனம்கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பங்கேற்பு April 24, 2026 tamilnewsmedia வடலூர், ஏப்.24 –வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் சித்திரை மாத பூச ஜோதி தரிசனம் நடைபெற்றது. வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது.இங்கு ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தன்று ஆறு திரை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுவது…