24/7 செய்திகள் கவலையா இருக்கு! இந்தியாவை திமுக 2-ஆ பிரிக்க பார்க்குது! அமித் ஷா குரலில் மாற்றம்! லோக்சபாவில் சுளீர் April 18, 2026 tamilnewsmedia சிலர் இந்தியாவை இரண்டாக பிரிக்க பார்க்கிறார்கள்.. நாடாளுமன்றத்தில் உள்ள திமுக உறுப்பினர்கள் வடக்கு தெற்கு என நம் நாட்டை பிளவுபடுத்த பார்க்கிறார்கள் என்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி உள்ளார். திமுகவினரை கடுமையாக விமர்சனம் செய்யும் வகையில் சட்டசபையில்…
24/7 செய்திகள் மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா அறிமுகம். April 16, 2026 tamilnewsmedia மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதாக்களை அறிமுகம் செய்வது மீதான வாக்கெடுப்பை, குரல் வாக்கெடுப்பாக நடத்த எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு. இதனை அடுத்து டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. டிவிஷன் வாக்கெடுப்பில் மசோதாக்களை அறிமுகம் செய்ய 333 எம்.பி.க்கள் வாக்களித்துள்ளனர்.…
2026 தேர்தல் களம் நாம் அடிக்கும் அடியில் பாஜக அடங்க வேண்டும்: April 15, 2026 tamilnewsmedia தருமபுரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு_ தொகுதி மறுவரையறை என்பது தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சி; மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்தியதற்கு தொகுதி மறுவரையறை பெயரில் தண்டனையா? தொகுதி மறுவரையறையை எதிர்த்து கருப்புக்கொடி போராட்டத்தை நடத்தவுள்ளோம்; நாம் அடிக்கும்…
2026 தேர்தல் களம் தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை, வெளியிட்டார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் April 13, 2026 tamilnewsmedia நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு கடிதம் அனுப்பியதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், இது தொடர்பான கடிதத்தை பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா? என்றும் முதல்வர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் அந்த…
2026 தேர்தல் களம் மத்திய அரசின்குட்டு, அம்பலமாகிவிட்டது, முதல்வர் ஸ்டாலின் பதிலடி April 13, 2026 tamilnewsmedia முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு: “மத்திய நிதியமைச்சர் அவர்களே, தாங்கள் சொல்லியது உண்மையாக இருந்தால் கடிதத்தை வெளியிட்டிருந்தாலே போதும். மக்கள் படித்து உண்மையை அறிந்து கொண்டிருப்பார்கள். அதற்கு, இவ்வளவு நீளமான பொழிப்புரை எழுதி, கடிதத்தை வெளியிட்டதிலேயே தங்களின் குட்டு அம்பலமாகிவிட்டது. மேலும், இந்தியாவில்…
அரசியல் இடஒதுக்கீடு: ஒடிசா பாஜக அரசு அதிரடி முடிவு April 7, 2026 tamilnewsmedia ஒடிசா உயர்கல்வி நிறுவனங்களில், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு இரு மடங்காக அதிகரிக்கவும் மொத்தமாக 50% ஆக உயர்த்தவும் அம்மாநில அமைச்சரவை ஒப்புதல். எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு 12%லிருந்து 22.50% ஆகவும், எஸ்சி பிரிவினருக்கான இடஒதுக்கீடு 8%லிருந்து 16.25% ஆகவும் உயர்த்த…