24/7 செய்திகள் கவலையா இருக்கு! இந்தியாவை திமுக 2-ஆ பிரிக்க பார்க்குது! அமித் ஷா குரலில் மாற்றம்! லோக்சபாவில் சுளீர் April 18, 2026 tamilnewsmedia சிலர் இந்தியாவை இரண்டாக பிரிக்க பார்க்கிறார்கள்.. நாடாளுமன்றத்தில் உள்ள திமுக உறுப்பினர்கள் வடக்கு தெற்கு என நம் நாட்டை பிளவுபடுத்த பார்க்கிறார்கள் என்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி உள்ளார். திமுகவினரை கடுமையாக விமர்சனம் செய்யும் வகையில் சட்டசபையில்…
24/7 செய்திகள் எடப்பாடி பழனிசாமியை பரிகாசம் பண்றது தப்பில்லையா? – உதயநிதிக்கு அழகிரி மகள்”நறுக் ” கேள்வி April 15, 2026 tamilnewsmedia மு.க.அழகிரியின் மகள் கயல்விழி அளித்துள்ள பேட்டி:- “அப்பா களத்தில் இருந்தால் அந்த வேகமே வேற… தேர்தல் நேரத்திலாவது அப்பாவை அவங்க பயன்படுத்தி யிருக்கலாம். தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியை சித்தப்பா ‘சூப்பர்ஸ்டார்’னு சொல்றார். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சாத்தியக்கூறுகளைச் சொல்லாமல், ‘எட்டாயிரத்துக்கு கூப்பன் கொடுப்போம்’கிற…
2026 தேர்தல் களம் கூப்பன் கொடுக்கும் தி.மு.க.வினரிடம் இதை கேளுங்கள்… ஓடிவிடுவார்கள்: அன்புமணி சொல்லும் புது ஐடியா April 15, 2026 tamilnewsmedia பாமக வேட்பாளர் செளமியாவை ஆதரித்து, அக்கட்சி தலைவர் அன்புமணி பிரச்சாரம் திமுகவினர் ரூ.8,000 போலி கூப்பன் கொடுத்து வாக்கு கேட்டால், அந்த கூப்பனை நீங்களே வைத்துக் கொண்டு, 2,000 ரூபாய் ரொக்கமாக கையில் கொடுங்கள்; மீதி 6,000 ரூபாயை நீங்களே எடுத்துக்…
2026 தேர்தல் களம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் பாமக வேட்பாளர் வைத்திலிங்கம் தீவிர வாக்கு சேகரிப்பு… April 13, 2026 tamilnewsmedia அரியலூர் மாவட்டம்ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. பாமக வேட்பாளர் வைதிலிங்கம் இன்று பல கிராமங்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அழகாபுரம் அகரம்…
2026 தேர்தல் களம் கமிஷன், கலெக்சன், கரப்ஷன்: திமுக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு April 13, 2026 tamilnewsmedia கடலூர் பிரச்சாரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு தமிழ்நாட்டிற்கு வந்த வெளிநாட்டு நிறுவனங்கள் எல்லாம் தற்போது தெலங்கானாவிற்கு சென்றுவிட்டன. காரணம் கமிஷன், கலெக்சன், கரப்ஷன். வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வேண்டுமானால் ஒரு ஏக்கருக்கு 40 லட்சம் ரூபாய்…
2026 தேர்தல் களம் நூறு சதவீதம் வாக்களிக்கவாக்காளர் உறுதிமொழி April 12, 2026 tamilnewsmedia திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு,அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை,இணைந்து தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி திருச்சி புத்தூர் பகுதியில் வரலாற்று ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மேற்கொண்டனர்.நிகழ்வில், தேர்தலில் நூறு சதவீதம் அனைவரும் வாக்களிப்போம்,…
2026 தேர்தல் களம் விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறார் போலி விவசாயி எடப்பாடிபழனிசாமி. April 11, 2026 tamilnewsmedia தஞ்சையில் தேர்தல் பரப்புரையில்முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் கூறியதாவது, எடப்பாடி பழனிசாமியின் ஓனர் மத்திய பாஜக அரசு, தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தது. இப்படிக்கூட ஒருவரால் யோசிக்க முடியுமா என நினைக்கும்படி கடிதம் இருந்தது.தமிழக அரசு தரும் ஊக்கத்தொகையால் நெல் உற்பத்தி அதிகமாகிறது,…
2026 தேர்தல் களம் ஜெயங்கொண்டம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திரு.க.வைத்திலிங்கம் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் – கருத்து கணிப்பு April 10, 2026 tamilnewsmedia 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் க. சொ. க. கண்ணன் போட்டியிடுகிறார். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாம்பழம் சின்னத்தில் க.வைத்திலிங்கம் போட்டியிருகிறார்.…
2026 தேர்தல் களம் ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவு. April 10, 2026 tamilnewsmedia ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவு. காடுவெட்டி ஜெ.குருவின் மகள் விருதாம்பிகை மற்றும் மருமகன் மனோஜ் இருவரும் புதிதாக ஆரம்பித்தஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவைதிராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்துதிமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு…
2026 தேர்தல் களம் “திமுகவின் தேர்தல் வாக்குறுதி ‘ஹீரோ’ அல்ல; ‘ஜீரோ’ பாமக, அன்புமணி குற்றச்சாட்டு “ April 8, 2026 tamilnewsmedia “திமுகவின் தேர்தல் அறிக்கையே தான் ஹீரோ என்று மு.க. ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் அது ஹீரோ இல்லை, ஜீரோ. திமுகவின் தேர்தல் அறிக்கையில் மது ஒழிப்பு பற்றிப் எதுவும் இல்லை.போதைப் பொருட்களை ஒழிப்பதற்கான எந்த வாக்குறுதியும் திமுக அளிக்கவில்லை. திமுகவின் தேர்தல்…