2026 தேர்தல் களம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் பாமக வேட்பாளர் வைத்திலிங்கம் தீவிர வாக்கு சேகரிப்பு… April 13, 2026 tamilnewsmedia அரியலூர் மாவட்டம்ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. பாமக வேட்பாளர் வைதிலிங்கம் இன்று பல கிராமங்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அழகாபுரம் அகரம்…
2026 தேர்தல் களம் கமிஷன், கலெக்சன், கரப்ஷன்: திமுக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு April 13, 2026 tamilnewsmedia கடலூர் பிரச்சாரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு தமிழ்நாட்டிற்கு வந்த வெளிநாட்டு நிறுவனங்கள் எல்லாம் தற்போது தெலங்கானாவிற்கு சென்றுவிட்டன. காரணம் கமிஷன், கலெக்சன், கரப்ஷன். வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வேண்டுமானால் ஒரு ஏக்கருக்கு 40 லட்சம் ரூபாய்…
2026 தேர்தல் களம் தேர்தல்அரசியலில் : (தலைவர்கள்) அப்படி என்ன சொல்கிறார்கள்? April 13, 2026 tamilnewsmedia மு.க.ஸ்டாலின்: நான் உயிரோடு இருக்கும் வரை, திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டை தொட்டுப் பார்க்கும் தைரியம் உண்டா? தமிழ்நாடு பலர் கண்ணை உறுத்துகிறது; தைரியமிருந்தால் தட்சிண பிரதேசம் என மாற்ற முடியுமா? அப்பாவு, சபாநாயகர்:எனக்கு ஓட்டு போட்டா போடுங்க; இல்லைனா போடாதீங்க;…
2026 தேர்தல் களம் ஜோதிடம் சுயேட்சிகள் போட்டியிடாத அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி. April 13, 2026 tamilnewsmedia அம்பாசமுத்திரம் தொகுதியில் மொத்தமே5 வேட்பாளர்கள்தான் ( அதிமுக,பகுஜன் சமாஜ்,நாம் தமிழர்,காங்கிரஸ்,தவெக )போட்டி. ஒரு சுயேட்சை வேட்பாளர் கூட போட்டியிடவில்லை.
2026 தேர்தல் களம் நூறு சதவீதம் வாக்களிக்கவாக்காளர் உறுதிமொழி April 12, 2026 tamilnewsmedia திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு,அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை,இணைந்து தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி திருச்சி புத்தூர் பகுதியில் வரலாற்று ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மேற்கொண்டனர்.நிகழ்வில், தேர்தலில் நூறு சதவீதம் அனைவரும் வாக்களிப்போம்,…
2026 தேர்தல் களம் செங்கல்பட்டில் நடிகை கௌதமி பிரச்சாரம். April 12, 2026 tamilnewsmedia செங்கல்பட்டு அதிமுக வேட்பாளர் M.கஜேந்திரன் அவர்களை ஆதரித்து நடிகை கௌதமி இரட்டை இலை சின்னத்திற்காக வாக்குகள் சேகரித்தார்.
2026 தேர்தல் களம் குழந்தைகள், பெண்கள், ஏன்? மூதாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு April 8, 2026 tamilnewsmedia சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,திமுக ஆட்சியில் வேளாண்மைத் துறை கவலைக்கிடமாக உள்ளது. சைக்கிள் ஓட்டுவது, பளுதூக்கி உடற்பயிற்சி செய்வது என்று வேடிக்கை காட்டிக்கொண்டு இருக்கிறார் ஸ்டாலின். அரசு செலவில் வெளிநாட்டுக்கு சைக்கிள் ஓட்டவா செல்ல வேண்டும். தொழில்…
2026 தேர்தல் களம் விருத்தாசலம் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் டாக்டர் தமிழரசி,வர்த்தக சங்க நிர்வாகிகளிடம் வாக்கு சேகரித்தார் April 8, 2026 tamilnewsmedia அதிமுக கூட்டணி கட்சியின் விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதியின் பாமக வேட்பாளர் டாக்டர் தமிழரசி விருத்தாசலம் பகுதியின் தொழிலதிபர்ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர்,வர்த்தக சங்க கௌரவ தலைவர்ஜெயின்.அகர்சந்த். மற்றும்வர்த்தக சங்க நிர்வாகிகள்…லயன்ஸ் சங்க நிர்வாகிகளையும் சந்தித்து மாம்பழம் சின்னத்திற்கு சேகரித்தார் …நிகழ்ச்சியில் அதிமுக கூட்டணி…
அரசியல் “பிராமணர்கள் ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK – 35 ஆண்டுகளில் முதல்முறை “ April 8, 2026 tamilnewsmedia தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த 6 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவில் ஓரங்கட்டப்படும் பிராமணர்கள்? தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களம் முழுமையாக சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இன்றுடன் வேட்புமனுதாக்கல் முடிவடைய உள்ள நிலையில், நாளை…
2026 தேர்தல் களம் பரம்பரை சித்த வைத்தியர்களுக்கு ESMP சான்று வழங்க கோரி கோரிக்கை – சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு பரம்பரை சித்த வைத்தியர்களின்,ஆதரவு April 7, 2026 tamilnewsmedia சென்னை, பரம்பரை சித்த வைத்தியர்களின் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் அவர்களின் குடும்ப நலன்களை உறுதி செய்ய, நீண்ட நாள் கோரிக்கையாக நிலவி வரும் இஎஸ்எம்பி(ESMP) பதிவு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என அகில இந்திய சித்த வைத்திய சங்கம் மற்றும் தமிழக…