ஹோர்முஸ் நீரிணை முற்றுகையிடப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இணையத்தில் பதிவு; ஈரான் மீதான ராணுவ மற்றும் பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் அனைத்து கப்பல்கள் முற்றுகையிடப்படும்; ஹோர்முஸ் நீரிணை முற்றுகையால் வணிக ரீதியான கப்பல்கள் கடும் விளைவை சந்திக்க நேரிடும். – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் Post navigation ஈரானில் இருக்கும் இந்தியர்கள் வெளியேறுங்கள் – மத்திய அரசு. BREAKING: ஈரானியக் கடற்பரப்பு முழுவதும் எனது கட்டுப்பாட்டுக்குள்வந்ததாக அமெரிக்கா டிரம்ப் கர்ஜனை