உலகசெய்திகள் BREAKING: ஈரானியக் கடற்பரப்பு முழுவதும் எனது கட்டுப்பாட்டுக்குள்வந்ததாக அமெரிக்கா டிரம்ப் கர்ஜனை April 14, 2026 tamilnewsmedia ஈரானியக் கடற்பரப்பு முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அறிவித்து உள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முற்றுகையிடப்பட்ட பகுதிக்குள் ஈரானியக் கப்பல்கள் நுழைந்தால் தாக்கி அழிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை கடற்கொள்ளை என வர்ணித்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம்,…