Category: 2026 தேர்தல் களம்

காட்டுமன்னார்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அதிரடி மாற்றம்,நான் போட்டியிடாதது ஏன்? திருமாவளவன் விளக்கம்

வரும் சட்டமன்றதேர்தல் முடிவில் தொங்கு சட்டசபை வரும் என சந்தேகப்பட்டு நான் போட்டியிடுவதாக சொல்லப்படுகிற கருத்து தவறானது. என் நோக்கத்தை கொச்சைப்படுத்துகிற காரணத்தினால், என் நிலைப்பாட்டை தள்ளிவைக்கிறேன். என் யுக்தியை மாற்றி அமைக்கிறேன். எனவே நான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதியில்…

தாராபுரம் (தனி) தொகுதியில் ,தவெக வேட்பாளர் கௌரி சித்ரா வேட்பு மனு தாக்கல்செய்தார்.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அதிமுக) நகர மகளிர் அணி செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தவர்.திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தமிழக வெற்றி கழகம் (தவெக) சார்பில் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளர் கௌரி சித்ரா, ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்து,…

வட தமிழ்நாடு முன்னேற்ற கட்சியின் ஜெயங்கொண்டம் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் வடதமிழ்நாடு முன்னேற்ற கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர் கோ ஜெயபாலன் வேட்பு மனு தாக்கல் செய்தார்

விசிக – பாமக நேரடி மோதல்: காட்டுமன்னார்கோவில் களம் எப்படி?

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விசிக – பாமக முதன்முறையாக நேரடியாக மோதுகிறது. தமிழக சட்டப்பேரவைக்கு ஏப். 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் நான்குமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆகிய அணிகள்…

ஈரோடு கிழக்குத் தொகுதியில்பிற மாவட்டத்தில் இருந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்குவேட்பாளரா? காங்கிரஸில் சலசலப்பு…

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு திருப்பூரைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள கோபிநாத் பழனியப்பன் அவரை எதிர்த்து ஈரோடு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர் இந்த எதிர்ப்பானது ஈரோடு காங்கிரஸ் கட்சியின் மக்கள் ராஜன் குப்பண்ணா சந்துரு ஜாஃபர்…

யார் இந்த “வழக்கறிஞர்கடலூர்,சந்திரசேகரன்”

வடலூர் நகராட்சிக்குட்பட்ட ஆபத்தானபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்லதுரை மகன் சந்திரசேகரன்,இவர் சேலம் சட்டக் கல்லூரி பிஏபிஎல் படித்தவர் இவருக்கு ஒரு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர் மனைவி வட்டாட்சியர் ஆகும் மகள் மருத்துவராகவும் உள்ளார்,மகளுக்கு திருமணமாகி விட்டது,காங்கிரஸ் கட்சியில் மாணவர் காங்கிரஸில்அரசியலை…

ஒரு வாரத்திற்கு முன்பு காங்கிரஸ்கட்சியில் சேர்ந்த, பாமக (R) தலைவர் மகனுக்கு வாய்ப்பு,

ஒரு வாரத்திற்கு முன்பு காங்கிரஸ்கட்சியில் சேர்ந்த, பாமக (R) தலைவர் மகனுக்கு வாய்ப்பு, காங்கிரஸ் கட்சியில் ஒரு வாரத்திற்கு முன்பு சேர்ந்த ஜி.கே.எம். தமிழ்குமரனுக்கு போட்டியிட வாய்ப்பு. பென்னாகரம் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பளித்துள்ளது. பாமக ராமதாஸ் தரப்பைச் சேர்ந்த…

பாரதிய ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு கோவை வடக்கு – வானதி, அவினாசி – எல்.முருகன், மயிலாப்பூர் – தமிழிசை ஆவடி – ராஜசிம்ம மகேந்திரா, தளி – நாகேஷ் குமார், திருவண்ணாமலை – ஏழுமலை ராசிபுரம் –…

முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்,கடலூர் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்,திமுக கூட்டணி கட்சியில கலந்துகொள்ள வேண்டும்அமைச்சர் பன்னீர்செல்வம் அறிக்கை

கடலூர்,மாவட்டச்செயலாளர் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் முக ஸ்டாலின் வருகின்ற (07.04.2026 செவ் வாய்க்கிழமை) காலை 08.00 மணியளவில், கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், கடலூர், திட்டக்குடி,…

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் மனு தாக்கல்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யபட்டது. குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் இராஜ்குமார் போட்டியிடுவார் என தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தேரிவித்திருந்தார். அதன்…