2026 தேர்தல் களம் வடலூர் நகராட்சியில் நூறு சதம் வாக்குப்பதிவு, வலியுறுத்தி விழிப்புணர்வு March 30, 2026 tamilnewsmedia வடலூர், மார்ச்.29 –தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தமிழக முழுவதும் உள்ள வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் தேர்தல் ஆணையமும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் 100%…