2026 தேர்தல் களம் பாஜகவுடன் தமிழகமுதல்வர் ரகசிய உடன்பாட்டில் உள்ளார் – சொல்வது மம்தா , April 7, 2026 tamilnewsmedia தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு பாஜகவுடன் ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே மேற்கு வங்கத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தமிழகத்திற்கு தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கு பதிலாக, பாஜக தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை மேற்கு வங்கத்தில் நியமித்துள்ளது.…
2026 தேர்தல் களம் பரம்பரை சித்த வைத்தியர்களுக்கு ESMP சான்று வழங்க கோரி கோரிக்கை – சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு பரம்பரை சித்த வைத்தியர்களின்,ஆதரவு April 7, 2026 tamilnewsmedia சென்னை, பரம்பரை சித்த வைத்தியர்களின் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் அவர்களின் குடும்ப நலன்களை உறுதி செய்ய, நீண்ட நாள் கோரிக்கையாக நிலவி வரும் இஎஸ்எம்பி(ESMP) பதிவு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என அகில இந்திய சித்த வைத்திய சங்கம் மற்றும் தமிழக…
2026 தேர்தல் களம் வேட்புமனு தாக்கலில் கொடுத்த விவரத்தில் தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் யார் தெரியுமா? April 7, 2026 tamilnewsmedia தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் அதிமுகவின் லீமா ரோஸ். ரூ.1,048 கோடி சொத்து மதிப்புடன் தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளராக உள்ளார் லால்குடி தொகுதியின் அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ். கணவர் லாட்டரி அதிபர் மார்டினின் பெயரில் ரூ.4,159 கோடி, மகன் ஜோஸ் டெய்சன்…
2026 தேர்தல் களம் அம்பாசிடர் காரில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த அமைச்சர்எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்”விசிக தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்பு April 6, 2026 tamilnewsmedia வடலூர் :தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் திமுக,அதிமுக, நாம் தமிழர் கட்சி, முதல் முறையாக தேர்தல் களம் காணும் நடிகர் விஜய் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள் தற்போது தங்கள் வேட்புமனுவை தாக்கல்…
2026 தேர்தல் களம் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சாலையில் அமர்ந்து போராட்டம் April 6, 2026 tamilnewsmedia குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் போலீசாருடன் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் வாக்குவாதத்தில்ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டதுதமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.இந்நிலையில் தமிழக முழுவதும் நேற்று வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்ற நிலையில் வேட்பாளர்கள் வேட்பு மனு…
2026 தேர்தல் களம் வடலூரில் ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்ற ரூ.2 லட்சம் கைப்பற்றப்பட்டது, April 6, 2026 tamilnewsmedia வடலூரில் ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்ற ரூ.2 லட்சம் கைப்பற்றப்பட்டது, குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி பறக்கும்படை தீவிர வாக்காளர் சோதனை ஈடுபட்டு வருகிறது, அந்த வகையில்குறிஞ்சிப்பாடி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆனந்திதலைமையிலான குழுவினர்வடலூர் விருத்தாசல சாலையில் சபை அருகேதணிக்கை மேற்கொண்டபோது நேற்று…
2026 தேர்தல் களம் வட தமிழ்நாடு முன்னேற்ற கட்சியின் வேட்பாளர் முல்லை இரா.துரைராஜ் அவர்கள் வேட்பு மனு தாக்கல் April 6, 2026 tamilnewsmedia வட தமிழ்நாடு முன்னேற்ற கட்சியின் சார்பில் சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் முல்லை இரா.துரைராஜ் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார் அவருடன் வி அசோகன் மூர்த்தி தனசேகரன் குமரன் படையாட்சியார் மணிமாறன் மற்றும் கந்தசாமி ஆகியோர் உடன்…
2026 தேர்தல் களம் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், April 5, 2026 tamilnewsmedia புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், தேர்தலுக்கு முன்பு தொகுதிப் பங்கீடு குறித்து பேச கால அவகாசம் இல்லாததால் 4 தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல் செய்தோம். காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுடன்…
2026 தேர்தல் களம் கடன் உயர்வு, கஞ்சா பரவல்: திமுக மீது அன்புமணி குற்றச்சாட்டு April 5, 2026 tamilnewsmedia சென்னையில் என்டிஏ வேட்பாளர்களை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியது: கடந்த ஐந்து ஆண்டுகளில் 22 லட்சம் கிலோ கஞ்சா விற்பனை நடைபெற்றுள்ளது; திமுக தேர்தல் அறிக்கையில் போதைப்பொருள் தடுப்பு குறித்து குறிப்பிடப்படவில்லை. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கிய…
2026 தேர்தல் களம் புதுச்சேரி,யூனியன் பிரதேசத்திற்கு தவெக அளித்த வாக்குறுதிகள் “ April 4, 2026 tamilnewsmedia “ துணைநிலை ஆளுநரின் தலையீடு இல்லாத முழுமையான மாநில அந்தஸ்தை பெற சட்டப்படி 100% முயற்சிப்போம். தவெக ஆட்சி அமைந்த 6 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும். மகப்பேறு உதவித்தொகையாக ரூ.25,000 வழங்கப்படும். அனைத்து அரசுப் பணிகளிலும் உள்ள காலிப் பணியிடங்கள்…