Category: 2026 தேர்தல் களம்

ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவு.

ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவு. காடுவெட்டி ஜெ.குருவின் மகள் விருதாம்பிகை மற்றும் மருமகன் மனோஜ் இருவரும் புதிதாக ஆரம்பித்தஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவைதிராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்துதிமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு…

விருத்தாசலம்சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திருமதி. தமிழரசி ஆதிமூலம் அவர்களுக்கு ஆதரவாக, மாவீரன் மஞ்சள் படை இயக்கம் நிறுவனர் திரு. கனல் அரசன் அவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

விருத்தாசலத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து, அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாட்டாளி மக்கள் கட்சியின் சாதனைகளையும், திட்டங்களையும் எடுத்துரைத்து அவர் வாக்கு சேகரித்தார். விருத்தாசலம் தொகுதியின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி…

குழந்தைகள், பெண்கள், ஏன்? மூதாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,திமுக ஆட்சியில் வேளாண்மைத் துறை கவலைக்கிடமாக உள்ளது. சைக்கிள் ஓட்டுவது, பளுதூக்கி உடற்பயிற்சி செய்வது என்று வேடிக்கை காட்டிக்கொண்டு இருக்கிறார் ஸ்டாலின். அரசு செலவில் வெளிநாட்டுக்கு சைக்கிள் ஓட்டவா செல்ல வேண்டும். தொழில்…

விருத்தாசலம் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் டாக்டர் தமிழரசி,வர்த்தக சங்க நிர்வாகிகளிடம் வாக்கு சேகரித்தார்

அதிமுக கூட்டணி கட்சியின் விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதியின் பாமக வேட்பாளர் டாக்டர் தமிழரசி விருத்தாசலம் பகுதியின் தொழிலதிபர்ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர்,வர்த்தக சங்க கௌரவ தலைவர்ஜெயின்.அகர்சந்த். மற்றும்வர்த்தக சங்க நிர்வாகிகள்…லயன்ஸ் சங்க நிர்வாகிகளையும் சந்தித்து மாம்பழம் சின்னத்திற்கு சேகரித்தார் …நிகழ்ச்சியில் அதிமுக கூட்டணி…

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர் பேரணி

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர் பேரணி வடலூர், ஏப்.9:வடலூர் நகராட்சியில் சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்திகல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வாக்காளர் உறுதி மொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது.குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி தேர்தல்…

“திமுகவின் தேர்தல் வாக்குறுதி ‘ஹீரோ’ அல்ல; ‘ஜீரோ’ பாமக, அன்புமணி குற்றச்சாட்டு “

“திமுகவின் தேர்தல் அறிக்கையே தான் ஹீரோ என்று மு.க. ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் அது ஹீரோ இல்லை, ஜீரோ. திமுகவின் தேர்தல் அறிக்கையில் மது ஒழிப்பு பற்றிப் எதுவும் இல்லை.போதைப் பொருட்களை ஒழிப்பதற்கான எந்த வாக்குறுதியும் திமுக அளிக்கவில்லை. திமுகவின் தேர்தல்…

வட தமிழ்நாடு முன்னேற்ற கட்சியின் மேட்டூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஆ வேலு அவர்கள் வேட்பு மனு தாக்கல்

வட தமிழ்நாடு முன்னேற்ற கட்சியின் மேட்டூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஆ வேலு அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார் வேட்பு மனு ஏற்கப்பட்ட நிலையில் வேட்பாளர் அ வேலு மேட்டூர் தொகுதி மக்களின் மக்களின் குறைகளை கேட்டு அறிந்து அவை…

திமுகவின் தேர்தல் அறிக்கைதான் அந்த சூப்பர் ஸ்டார். முக ஸ்டாலின்,கடலூர் பொதுக்கூட்டத்தில், பெருமிதம்

கடலூர்கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் போட்டியிடும்,குறிஞ்சிப்பாடி திமுகஎம்ஆர் கே பன்னீர்செல்வம்,திட்டக்குடி திமுக சிவிகணேசன்,கடலூர்காங்கிரஸ் சந்திரசேகரன்,பண்ருட்டி விசிக,அப்துல் ரகுமான்,நெய்வேலி திமுகசபா ராஜேந்திரன், புவனகிரி துறை கி சரவணன், விருத்தாசலம் தேமுதிகபிரேமலதா, காட்டு மன்னார் கோயில், ஜோதிமணி, மனித நேய மக்கள் கட்சி,…

தமிழர் வாழ்வுரிமைக் கட்சி குறிஞ்சிப்பாடி தொகுதி வேட்பாளர் வேட்புமனுத்தாக்கல் செய்தார்

தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில்,தமிழர் வாழ்வுரிமை கட்சி சார்பில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கண்ணன் , குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்தார்.மண்ணையும் மக்களையும் காக்கும் என்கிற இலக்கோடு பயணிக்கும்,தமிழர் வாழ்வுரிமைக்கட்சி,குறிஞ்சிப்பாடி தொகுதி மக்களின் வாழ்வாதார பிரச்சனையான ,குடிநீர்…

பாஜகவுடன் தமிழகமுதல்வர் ரகசிய உடன்பாட்டில் உள்ளார் – சொல்வது மம்தா ,

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு பாஜகவுடன் ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே மேற்கு வங்கத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தமிழகத்திற்கு தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கு பதிலாக, பாஜக தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை மேற்கு வங்கத்தில் நியமித்துள்ளது.…