2026 தேர்தல் களம் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் 15 வேட்பாளர்கள். April 12, 2026 tamilnewsmedia . 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில்மொத்தம் 37 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். அதில் 15 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.19 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.3 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. அவற்றில்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் – C.ராஜேந்திரன்,திராவிட முன்னேற்ற கழகம்…
2026 தேர்தல் களம் செங்கல்பட்டில் நடிகை கௌதமி பிரச்சாரம். April 12, 2026 tamilnewsmedia செங்கல்பட்டு அதிமுக வேட்பாளர் M.கஜேந்திரன் அவர்களை ஆதரித்து நடிகை கௌதமி இரட்டை இலை சின்னத்திற்காக வாக்குகள் சேகரித்தார்.
2026 தேர்தல் களம் சீர்காழியில் மதிமுக வேட்பாளர் தீவிரவாக்கு சேகரிப்பு.பள்ளிவாசலில் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு April 12, 2026 tamilnewsmedia தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சீர்காழி தனி சட்டமன்றத் தொகுதி மதிமுக வேட்பாளர் இரா.…
2026 தேர்தல் களம் ஜெயங்கொண்டம் தொகுதி திமுக வேட்பாளர் கா.சொ.க. கண்ணன் விரட்டியடிப்பு. April 11, 2026 tamilnewsmedia ஜெயங்கொண்டம் தொகுதி திமுக வேட்பாளர் கா.சொ.க. கண்ணன் விரட்டியடிப்பு. ஜெயங்கொண்டம் அருகே குண்டவெளி கிராமத்தில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கா. சொ.க. கண்ணன் வெற்றி பெற்ற பிறகு தங்களது பகுதிக்கு வரவில்லை எனவும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட…
2026 தேர்தல் களம் விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறார் போலி விவசாயி எடப்பாடிபழனிசாமி. April 11, 2026 tamilnewsmedia தஞ்சையில் தேர்தல் பரப்புரையில்முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் கூறியதாவது, எடப்பாடி பழனிசாமியின் ஓனர் மத்திய பாஜக அரசு, தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தது. இப்படிக்கூட ஒருவரால் யோசிக்க முடியுமா என நினைக்கும்படி கடிதம் இருந்தது.தமிழக அரசு தரும் ஊக்கத்தொகையால் நெல் உற்பத்தி அதிகமாகிறது,…
2026 தேர்தல் களம் கம்பம் நகரப் பகுதி பள்ளிவாசலில்தமிழக வெற்றி கழக வேட்பாளர் தீவிரவாக்கு சேகரிப்பு April 11, 2026 tamilnewsmedia கம்பம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் இஸ்லாமியர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் பி.எல்.ஏஜெகநாத் மிஸ்ரா கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்பம் நகரப் பகுதியில் அமைந்துள்ள…
2026 தேர்தல் களம் ஜோசப்விஜய், கட்சிவேட்பாளர்களை ஆதரித்துதேர்தல் பிரச்சாரம்செய்யும் இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாதுகாப்பு ஆய்வு April 11, 2026 tamilnewsmedia கடலூர்,மாவட்டம்வடலூர் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்,156 குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி,153நெய்வேலிசட்டமன்றத்தொகுதி, 154. பண்ருட்டி சட்டமன்றதொகுதி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் தமிழக…
2026 தேர்தல் களம் சட்டமன்றத் தேர்தலில்செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிடும் 15 வேட்பாளர்கள். April 10, 2026 tamilnewsmedia
2026 தேர்தல் களம் ஜெயங்கொண்டம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திரு.க.வைத்திலிங்கம் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் – கருத்து கணிப்பு April 10, 2026 tamilnewsmedia 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் க. சொ. க. கண்ணன் போட்டியிடுகிறார். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாம்பழம் சின்னத்தில் க.வைத்திலிங்கம் போட்டியிருகிறார்.…
2026 தேர்தல் களம் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி ,தி.மு.க.விற்கு ஆதரவு. April 10, 2026 tamilnewsmedia அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சியின் நிறுவன தலைவரும்,வன்னியர் கூட்டமைப்பின் தலைவருமான C.N.ராமமூர்த்தி அவர்கள் தனதுகட்சியின் ஆதரவைதிராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துதிமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.