கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் உள்ள எஸ் ஆர் எம் திருமண மண்டபத்தில் இன்று மதியம் தேமுதிக செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் கருணாகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் கருணாகரன் நகர செயலாளர் மூர்த்தி ஒன்றிய செயலாளர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சுமந்திரன் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வசந்தம் கார்த்திகேயன் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். Post navigation கள்ளக்குறிச்சி ஊர் காவல் படையினர் மற்றும் காவல் துறையினரின் அணிவகுப்பு