திமுக தலைமையிலனா மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிடும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் MRK Panneerselvam அவர்களை ஆதரித்து குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவக்குமார் அறிவுறுத்தல் படி வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார் வடலூர் நகர கழக செயலாளர் தமிழ்ச்செல்வன் வடலூர் நகராட்சிக்குட்பட்ட பள்ளிவாசலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். மற்றும் கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் Post navigation நாம் அடிக்கும் அடியில் பாஜக அடங்க வேண்டும்: