collage down 1776304026

மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதாக்களை அறிமுகம் செய்வது மீதான வாக்கெடுப்பை, குரல் வாக்கெடுப்பாக நடத்த எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு.

இதனை அடுத்து டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. டிவிஷன் வாக்கெடுப்பில் மசோதாக்களை அறிமுகம் செய்ய 333 எம்.பி.க்கள் வாக்களித்துள்ளனர். அதில் ஆதரவாக 207 பேரும், எதிராக 126 பேரும் வாக்களிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *