மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதாக்களை அறிமுகம் செய்வது மீதான வாக்கெடுப்பை, குரல் வாக்கெடுப்பாக நடத்த எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு. இதனை அடுத்து டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. டிவிஷன் வாக்கெடுப்பில் மசோதாக்களை அறிமுகம் செய்ய 333 எம்.பி.க்கள் வாக்களித்துள்ளனர். அதில் ஆதரவாக 207 பேரும், எதிராக 126 பேரும் வாக்களிப்பு. Post navigation எடப்பாடி பழனிசாமியை பரிகாசம் பண்றது தப்பில்லையா? – உதயநிதிக்கு அழகிரி மகள்”நறுக் ” கேள்வி மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் ஸ்டாலின் மசோதாவின் நகலைத் தீயிட்டு எரித்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். அப்போது அவருடன் இருந்த திமுகவினர், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.