திமுக திட்டங்களை பார்த்துதான், இன்றைக்கு பல்வேறு மாநிலங்கள் காப்பியடித்து கொண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு, திமுக திட்டங்களை பார்த்துதான், இன்றைக்கு பல்வேறு மாநிலங்கள் காப்பியடித்து கொண்டிருக்கிறார்கள்ஏன்? மத்திய அரசே காப்பியடித்து கொண்டிருக்கிறது. மக்களுக்கான முன்னோடி திட்டங்களை செயல்படுத்துவதில் திமுகதான் ‘ஒஜி’ (ஒரிஜினல்). திராவிட மாடல் இரண்டில், எவ்வளவு உரிமைத் தொகை உயர்த்தப் போகிறோம்? இரட்டிப்பாக்கப் போகிறோம்! ரூ.2,000-மாக்க போகிறோம். அடுத்து விடியல் பயணம்; பெண்களுடைய பொருளாதாரச் சுதந்திரத்துக்கு அடிப்படையாக அமைந்திருக்கக்கூடிய புதிய புரட்சித் திட்டம் அது. வீட்டுக்குள்ளேயே பலர் முடங்கியிருக்கிற நிலையை உடைத்திருக்கிறோம். Post navigation ஈரான், அமெரிக்கா போர் ” நிறுத்தம்பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை …பேச்சுவார்த்தையில் தோல்வியா? “திமுக ஆட்சியை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் ” அண்ணாமலை பேச்சு