. 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில்மொத்தம் 37 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். அதில் 15 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.19 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.3 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. அவற்றில்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் – C.ராஜேந்திரன்,திராவிட முன்னேற்ற கழகம் – R.S.கிருத்திகா தேவி,நாம் தமிழர் கட்சி – S.தமிழ்செல்வி,பகுஜன் சமாஜ் கட்சி – M.ராஜா ,தமிழக வெற்றிக் கழகம் – D.சரத்குமார்,வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி – S.சிவராமன்,நாம் இந்தியர் கட்சி – E.தம்பிராஜ்,ஜனநாயக தேசிய விசுவாச கட்சி – S.பார்த்திபன்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி – P.பொன் ராஜா மற்றும் 6 சுயேச்சை வேட்பாளர்கள். ஆக மொத்தம் 15 வேட்பாளர்கள்போட்டியிடுகின்றனர். செங்கை சக்தி tambaram mla tnelection_2026 Post navigation செங்கல்பட்டில் நடிகை கௌதமி பிரச்சாரம். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்திருப்போரூர் தொகுதியில் போட்டியிடும் 11 வேட்பாளர்கள்.