img 20260410 wa0034

கம்பம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் இஸ்லாமியர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் பி.எல்.ஏ
ஜெகநாத் மிஸ்ரா கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்பம் நகரப் பகுதியில் அமைந்துள்ள வாவேர் பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை முடிந்து வெளியே வந்த அவர்களிடம் எதிர் பெரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளராக போட்டியிடும் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *