[[சட்டமன்றத் தேர்தலில்செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிடும் 15 வேட்பாளர்கள். 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில்மொத்தம் 39 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். அதில் 15 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.20 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.4 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. அவற்றில்நாம் தமிழர் கட்சி – அமுதா.N,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் – M.கஜேந்திரன்,திராவிட முன்னேற்ற கழகம் – கார்த்திக் தண்டபாணி,பகுஜன் சமாஜ் கட்சி – S சரவணன் ,தமிழக வாழ்வுரிமைக் கட்சி – S.செல்வம் (எ) செல்லா ,தமிழக வெற்றிக் கழகம் – S.தியாகராஜன் மற்றும் 9 சுயேச்சை வேட்பாளர்கள். ஆக மொத்தம் 15 வேட்பாளர்கள்போட்டியிடுகின்றனர். செங்கை சக்தி Post navigation ஜெயங்கொண்டம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திரு.க.வைத்திலிங்கம் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் – கருத்து கணிப்பு ஜோசப்விஜய், கட்சிவேட்பாளர்களை ஆதரித்துதேர்தல் பிரச்சாரம்செய்யும் இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாதுகாப்பு ஆய்வு