img 20260410 wa0017(2)

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் க. சொ. க. கண்ணன் போட்டியிடுகிறார். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாம்பழம் சின்னத்தில் க.வைத்திலிங்கம் போட்டியிருகிறார். சமீபத்தில் நடந்த கருத்துக்கணிப்புகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திரு.க.வைத்திலிங்கம் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *