whatsapp image 2026 04 07 at 8.02.43 pm

தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில்,தமிழர் வாழ்வுரிமை கட்சி சார்பில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கண்ணன் , குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்தார்.மண்ணையும் மக்களையும் காக்கும் என்கிற இலக்கோடு பயணிக்கும்,
தமிழர் வாழ்வுரிமைக்கட்சி,
குறிஞ்சிப்பாடி தொகுதி மக்களின் வாழ்வாதார பிரச்சனையான ,குடிநீர் தெருவிளக்கு அனைவருக்கும் வீடு, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நியாயமான விலை,
விவசாயிகளுக்கு
தடையில்லாத மின்சாரம் இந்த மண்ணின் மக்களை சொந்த வீடுகளில் இருந்தும், சொந்த நிலங்களில் இருந்தும்
மக்களை வெளியேற்றும் ஏதெச்சதிகாரத்தின்,
அதிகார போக்கி கண்டித்தும்
,மக்கள் பிரச்சனைக்காக போராடக்கூடியசட்டமன்ற உறுப்பினராக இருப்பேன் என்கிற உறுதியுடன் தேர்தல்
களத்தில் இருப்போம் என வேட்பாளர் கண்ணன் கூறினார்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *