whatsapp image 2026 04 15 at 11.46.16 am

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட ஜம்பை, பள்ளிச்சந்தல் கிராமங்களில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சியின் வேட்பாளரான வசந்தம் கார்த்திகேயன் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் விதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்

S.senthilkumar kallakuruchi dt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *