Tag: Election 2026

திமுக திட்டங்களை பார்த்துதான், இன்றைக்கு பல்வேறு மாநிலங்கள் காப்பியடித்து கொண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு,

திமுக திட்டங்களை பார்த்துதான், இன்றைக்கு பல்வேறு மாநிலங்கள் காப்பியடித்து கொண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு, திமுக திட்டங்களை பார்த்துதான், இன்றைக்கு பல்வேறு மாநிலங்கள் காப்பியடித்து கொண்டிருக்கிறார்கள்ஏன்? மத்திய அரசே காப்பியடித்து கொண்டிருக்கிறது. மக்களுக்கான முன்னோடி திட்டங்களை செயல்படுத்துவதில் திமுகதான் ‘ஒஜி’…

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் 15 வேட்பாளர்கள்.

. 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில்மொத்தம் 37 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். அதில் 15 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.19 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.3 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. அவற்றில்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் – C.ராஜேந்திரன்,திராவிட முன்னேற்ற கழகம்…

செங்கல்பட்டில் நடிகை கௌதமி பிரச்சாரம்.

செங்கல்பட்டு அதிமுக வேட்பாளர் M.கஜேந்திரன் அவர்களை ஆதரித்து நடிகை கௌதமி இரட்டை இலை சின்னத்திற்காக வாக்குகள் சேகரித்தார்.

விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறார் போலி விவசாயி எடப்பாடிபழனிசாமி.

தஞ்சையில் தேர்தல் பரப்புரையில்முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் கூறியதாவது, எடப்பாடி பழனிசாமியின் ஓனர் மத்திய பாஜக அரசு, தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தது. இப்படிக்கூட ஒருவரால் யோசிக்க முடியுமா என நினைக்கும்படி கடிதம் இருந்தது.தமிழக அரசு தரும் ஊக்கத்தொகையால் நெல் உற்பத்தி அதிகமாகிறது,…

கம்பம் நகரப் பகுதி பள்ளிவாசலில்தமிழக வெற்றி கழக வேட்பாளர் தீவிரவாக்கு சேகரிப்பு

கம்பம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் இஸ்லாமியர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் பி.எல்.ஏஜெகநாத் மிஸ்ரா கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்பம் நகரப் பகுதியில் அமைந்துள்ள…

சென்னை காவல் ஆணையர் அருண் மாற்றம்,

சென்னை காவல் துறை ஆணையர் அருணை பணியிட மாற்றம் செய்தது தேர்தல் ஆணையம். அருணுக்கு பதிலாக குற்றப்பிரிவு & அமலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக உள்ள அபின் தினேஷ் மோடக் சென்னை காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1997 கேடர் ஐபிஎஸ் அதிகாரியான…

முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி இராமச்சந்திரன்திமுகவில் இணைந்தார்.

விழுப்புரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் செஞ்சி இராமச்சந்திரன் திமுகவில் இணைந்தார். அதிமுக அமைப்புச் செயலாளராக பதவி வகித்தவர் முன்னாள் மத்திய அமைச்சருமான செஞ்சி இராமச்சந்திரன். முன்பு திமுகவில் இருந்தவர், மதிமுகவுக்குச் சென்று பின்னர் திமுகவுக்கு…

அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி ,தி.மு.க.விற்கு ஆதரவு.

அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சியின் நிறுவன தலைவரும்,வன்னியர் கூட்டமைப்பின் தலைவருமான C.N.ராமமூர்த்தி அவர்கள் தனதுகட்சியின் ஆதரவைதிராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துதிமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.

விருத்தாசலம்சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திருமதி. தமிழரசி ஆதிமூலம் அவர்களுக்கு ஆதரவாக, மாவீரன் மஞ்சள் படை இயக்கம் நிறுவனர் திரு. கனல் அரசன் அவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

விருத்தாசலத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து, அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாட்டாளி மக்கள் கட்சியின் சாதனைகளையும், திட்டங்களையும் எடுத்துரைத்து அவர் வாக்கு சேகரித்தார். விருத்தாசலம் தொகுதியின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி…

You missed