சென்னை காவல் துறை ஆணையர் அருணை பணியிட மாற்றம் செய்தது தேர்தல் ஆணையம். அருணுக்கு பதிலாக குற்றப்பிரிவு & அமலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக உள்ள அபின் தினேஷ் மோடக் சென்னை காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1997 கேடர் ஐபிஎஸ் அதிகாரியான அபின் தினேஷ் மோடக், மாநில குற்ற ஆவணக் காப்பகம், பொருளாதார குற்றப்பிரிவில் பணியாற்றியவர். சிபிஐ மற்றும் என்.ஐ.ஏ. போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளிலும் பணியாற்றியவர் அபின் தினேஷ் மோடக். Post navigation செங்கல்பட்டு – ஆலப்பாக்கம் ஊராட்சியில் தூய்மை பணிகளுக்கான வாகனம் பல போராட்டங்களுக்கு பிறகு இன்று பயன்பாட்டிற்கு வந்தது லஞ்ச ஒழிப்புத்துறை பொறுப்பு இயக்குநராக துரை குமார் ஐபிஎஸ் நியமனம்