Tag: Election 2026

குழந்தைகள், பெண்கள், ஏன்? மூதாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,திமுக ஆட்சியில் வேளாண்மைத் துறை கவலைக்கிடமாக உள்ளது. சைக்கிள் ஓட்டுவது, பளுதூக்கி உடற்பயிற்சி செய்வது என்று வேடிக்கை காட்டிக்கொண்டு இருக்கிறார் ஸ்டாலின். அரசு செலவில் வெளிநாட்டுக்கு சைக்கிள் ஓட்டவா செல்ல வேண்டும். தொழில்…

“தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மாற்றம்”,காவிமயமாகி விட்டதாக, முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

பாஜகவை ஆதரித்து நேரில் பிரசாரம் செய்யக் களத்திற்கு வராத குறையாகத் தேர்தல் களத்தில் முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது தேர்தல் ஆணையம். தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை மாற்றியது ஒருதலைபட்சமான அத்துமீறிய அரசியல் நடவடிக்கை. நியாயமான – சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல்…

விருத்தாசலம் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் டாக்டர் தமிழரசி,வர்த்தக சங்க நிர்வாகிகளிடம் வாக்கு சேகரித்தார்

அதிமுக கூட்டணி கட்சியின் விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதியின் பாமக வேட்பாளர் டாக்டர் தமிழரசி விருத்தாசலம் பகுதியின் தொழிலதிபர்ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர்,வர்த்தக சங்க கௌரவ தலைவர்ஜெயின்.அகர்சந்த். மற்றும்வர்த்தக சங்க நிர்வாகிகள்…லயன்ஸ் சங்க நிர்வாகிகளையும் சந்தித்து மாம்பழம் சின்னத்திற்கு சேகரித்தார் …நிகழ்ச்சியில் அதிமுக கூட்டணி…

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர் பேரணி

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர் பேரணி வடலூர், ஏப்.9:வடலூர் நகராட்சியில் சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்திகல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வாக்காளர் உறுதி மொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது.குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி தேர்தல்…

தமிழர் வாழ்வுரிமைக் கட்சி குறிஞ்சிப்பாடி தொகுதி வேட்பாளர் வேட்புமனுத்தாக்கல் செய்தார்

தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில்,தமிழர் வாழ்வுரிமை கட்சி சார்பில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கண்ணன் , குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்தார்.மண்ணையும் மக்களையும் காக்கும் என்கிற இலக்கோடு பயணிக்கும்,தமிழர் வாழ்வுரிமைக்கட்சி,குறிஞ்சிப்பாடி தொகுதி மக்களின் வாழ்வாதார பிரச்சனையான ,குடிநீர்…

வடலூரில் ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்ற ரூ.2 லட்சம் கைப்பற்றப்பட்டது,

வடலூரில் ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்ற ரூ.2 லட்சம் கைப்பற்றப்பட்டது, குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி பறக்கும்படை தீவிர வாக்காளர் சோதனை ஈடுபட்டு வருகிறது, அந்த வகையில்குறிஞ்சிப்பாடி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆனந்திதலைமையிலான குழுவினர்வடலூர் விருத்தாசல சாலையில் சபை அருகேதணிக்கை மேற்கொண்டபோது நேற்று…

You missed