2026 தேர்தல் களம் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கல்லூரி மாணவர்களுக்கு ஐந்து ஆண்டுகளில் 35 லட்சம் லேப்டாப் வழங்கப்படும்வடலூர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு April 13, 2026 tamilnewsmedia கடலூர் மாவட்டம் வடலூரில் நேற்று இரவு 7.30 மணியளவில், குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தையும்,புவனகிரி தொகுதி வேட்பாளர் துரைகி சரவணன் ஆகியோர் களை ஆதரித்து, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு கேட்டு…
Uncategorized ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கண்ணன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு… ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்கள்… April 13, 2026 tamilnewsmedia தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெறுகிறது. கிராமங்களுக்கு சென்று வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக க.சொ.க. கண்ணன் போட்டியிடுகிறார். இவர் இன்று விளந்தை, பெரியதத்தூர், திருக்களப்பூர், பெரிய…
2026 தேர்தல் களம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் பாமக வேட்பாளர் வைத்திலிங்கம் தீவிர வாக்கு சேகரிப்பு… April 13, 2026 tamilnewsmedia அரியலூர் மாவட்டம்ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. பாமக வேட்பாளர் வைதிலிங்கம் இன்று பல கிராமங்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அழகாபுரம் அகரம்…
2026 தேர்தல் களம் மத்திய அரசின்குட்டு, அம்பலமாகிவிட்டது, முதல்வர் ஸ்டாலின் பதிலடி April 13, 2026 tamilnewsmedia முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு: “மத்திய நிதியமைச்சர் அவர்களே, தாங்கள் சொல்லியது உண்மையாக இருந்தால் கடிதத்தை வெளியிட்டிருந்தாலே போதும். மக்கள் படித்து உண்மையை அறிந்து கொண்டிருப்பார்கள். அதற்கு, இவ்வளவு நீளமான பொழிப்புரை எழுதி, கடிதத்தை வெளியிட்டதிலேயே தங்களின் குட்டு அம்பலமாகிவிட்டது. மேலும், இந்தியாவில்…
2026 தேர்தல் களம் தேர்தல்அரசியலில் : (தலைவர்கள்) அப்படி என்ன சொல்கிறார்கள்? April 13, 2026 tamilnewsmedia மு.க.ஸ்டாலின்: நான் உயிரோடு இருக்கும் வரை, திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டை தொட்டுப் பார்க்கும் தைரியம் உண்டா? தமிழ்நாடு பலர் கண்ணை உறுத்துகிறது; தைரியமிருந்தால் தட்சிண பிரதேசம் என மாற்ற முடியுமா? அப்பாவு, சபாநாயகர்:எனக்கு ஓட்டு போட்டா போடுங்க; இல்லைனா போடாதீங்க;…
2026 தேர்தல் களம் பாரதிய.ஜனதாவுடன் இருக்கும் வரை வெறும் தலையாட்டி பொம்மையாக, ரப்பர் ஸ்டாம்பாகத்தான் எடப்பாடி பழனிச்சாமி இருக்க முடியும்.தூத்துக்குடியில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பேச்சு April 13, 2026 tamilnewsmedia பாரதிய.ஜனதாவுடன் இருக்கும் வரை வெறும் தலையாட்டி பொம்மையாக, ரப்பர் ஸ்டாம்பாகத்தான் எடப்பாடி பழனிச்சாமி இருக்க முடியும்.தூத்துக்குடியில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பேச்சு தூத்துக்குடி மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி பொதுக்கூட்டம் சங்கரபோி விலக்கில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா்…
2026 தேர்தல் களம் ஜோதிடம் சுயேட்சிகள் போட்டியிடாத அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி. April 13, 2026 tamilnewsmedia அம்பாசமுத்திரம் தொகுதியில் மொத்தமே5 வேட்பாளர்கள்தான் ( அதிமுக,பகுஜன் சமாஜ்,நாம் தமிழர்,காங்கிரஸ்,தவெக )போட்டி. ஒரு சுயேட்சை வேட்பாளர் கூட போட்டியிடவில்லை.
2026 தேர்தல் களம் எடப்பாடி பழனிச்சாமி அன்புமணி ராமதாஸ் தினகரன் ஆகியமூவரும் துரோக கூட்டம்:மன்னார்குடியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு April 12, 2026 tamilnewsmedia “மொத்த துரோக கூட்டமும் ஒன்று சேர்ந்துள்ளது. தன்னை முதல்வராக்கிய சசிகலாவின் காலில் விழுந்துகிடந்து பின்னர் அவருக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி, எடப்பாடியுடன் கூட்டணி வைப்பதைவிட தற்கொலை செய்து கொள்ளலாம் எனக் கூறி சசிகலாவிற்கு துரோகம் செய்த டி.டி.வி. தினகரன், அதிமுக…
2026 தேர்தல் களம் நூறு சதவீதம் வாக்களிக்கவாக்காளர் உறுதிமொழி April 12, 2026 tamilnewsmedia திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு,அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை,இணைந்து தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி திருச்சி புத்தூர் பகுதியில் வரலாற்று ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மேற்கொண்டனர்.நிகழ்வில், தேர்தலில் நூறு சதவீதம் அனைவரும் வாக்களிப்போம்,…
2026 தேர்தல் களம் “திமுக ஆட்சியை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் ” அண்ணாமலை பேச்சு April 12, 2026 tamilnewsmedia தமிழகத்தில் குடும்ப அரசியலும், ஊழல் ஆட்சியுமே அடையாளமாக கொண்ட ஒரே கட்சி திமுக தான். கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில், தமிழகம் இருண்ட காலத்தைச் சந்தித்துள்ளது. தமிழகத்தை சுரண்டி கொள்ளையடித்து, மாநிலத்தின் வளர்ச்சியை முடக்கியுள்ள கையாலாகாத திமுக ஆட்சியை வேரோடு…