Category: 2026 தேர்தல் களம்

கமிஷன், கலெக்சன், கரப்ஷன்: திமுக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு

கடலூர் பிரச்சாரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு தமிழ்நாட்டிற்கு வந்த வெளிநாட்டு நிறுவனங்கள் எல்லாம் தற்போது தெலங்கானாவிற்கு சென்றுவிட்டன. காரணம் கமிஷன், கலெக்சன், கரப்ஷன். வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வேண்டுமானால் ஒரு ஏக்கருக்கு 40 லட்சம் ரூபாய்…

தேர்தல்அரசியலில் : (தலைவர்கள்) அப்படி என்ன சொல்கிறார்கள்?

மு.க.ஸ்டாலின்: நான் உயிரோடு இருக்கும் வரை, திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டை தொட்டுப் பார்க்கும் தைரியம் உண்டா? தமிழ்நாடு பலர் கண்ணை உறுத்துகிறது; தைரியமிருந்தால் தட்சிண பிரதேசம் என மாற்ற முடியுமா? அப்பாவு, சபாநாயகர்:எனக்கு ஓட்டு போட்டா போடுங்க; இல்லைனா போடாதீங்க;…

பாரதிய.ஜனதாவுடன் இருக்கும் வரை வெறும் தலையாட்டி பொம்மையாக, ரப்பர் ஸ்டாம்பாகத்தான் எடப்பாடி பழனிச்சாமி இருக்க முடியும்.தூத்துக்குடியில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பேச்சு

பாரதிய.ஜனதாவுடன் இருக்கும் வரை வெறும் தலையாட்டி பொம்மையாக, ரப்பர் ஸ்டாம்பாகத்தான் எடப்பாடி பழனிச்சாமி இருக்க முடியும்.தூத்துக்குடியில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பேச்சு தூத்துக்குடி மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி பொதுக்கூட்டம் சங்கரபோி விலக்கில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா்…

சுயேட்சிகள் போட்டியிடாத அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி.

அம்பாசமுத்திரம் தொகுதியில் மொத்தமே5 வேட்பாளர்கள்தான் ( அதிமுக,பகுஜன் சமாஜ்,நாம் தமிழர்,காங்கிரஸ்,தவெக )போட்டி. ஒரு சுயேட்சை வேட்பாளர் கூ‌‌ட போட்டியிடவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி அன்புமணி ராமதாஸ் தினகரன் ஆகியமூவரும் துரோக கூட்டம்:மன்னார்குடியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

“மொத்த துரோக கூட்டமும் ஒன்று சேர்ந்துள்ளது. தன்னை முதல்வராக்கிய சசிகலாவின் காலில் விழுந்துகிடந்து பின்னர் அவருக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி, எடப்பாடியுடன் கூட்டணி வைப்பதைவிட தற்கொலை செய்து கொள்ளலாம் எனக் கூறி சசிகலாவிற்கு துரோகம் செய்த டி.டி.வி. தினகரன், அதிமுக…

நூறு சதவீதம் வாக்களிக்கவாக்காளர் உறுதிமொழி

திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு,அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை,இணைந்து தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி திருச்சி புத்தூர் பகுதியில் வரலாற்று ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மேற்கொண்டனர்.நிகழ்வில், தேர்தலில் நூறு சதவீதம் அனைவரும் வாக்களிப்போம்,…

“திமுக ஆட்சியை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் ” அண்ணாமலை பேச்சு

தமிழகத்தில் குடும்ப அரசியலும், ஊழல் ஆட்சியுமே அடையாளமாக கொண்ட ஒரே கட்சி திமுக தான். கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில், தமிழகம் இருண்ட காலத்தைச் சந்தித்துள்ளது. தமிழகத்தை சுரண்டி கொள்ளையடித்து, மாநிலத்தின் வளர்ச்சியை முடக்கியுள்ள கையாலாகாத திமுக ஆட்சியை வேரோடு…

திமுக திட்டங்களை பார்த்துதான், இன்றைக்கு பல்வேறு மாநிலங்கள் காப்பியடித்து கொண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு,

திமுக திட்டங்களை பார்த்துதான், இன்றைக்கு பல்வேறு மாநிலங்கள் காப்பியடித்து கொண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு, திமுக திட்டங்களை பார்த்துதான், இன்றைக்கு பல்வேறு மாநிலங்கள் காப்பியடித்து கொண்டிருக்கிறார்கள்ஏன்? மத்திய அரசே காப்பியடித்து கொண்டிருக்கிறது. மக்களுக்கான முன்னோடி திட்டங்களை செயல்படுத்துவதில் திமுகதான் ‘ஒஜி’…

ஈரான், அமெரிக்கா போர் ” நிறுத்தம்பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை …பேச்சுவார்த்தையில் தோல்வியா?

ஈரான் மீதான போரை முழுமையாக நிறுத்த, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பகேர் கலிபாஃப் ஆகியோர் தலைமையிலான இருநாடுகளின் குழுக்களும் பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை. 14 மணிநேரத்துக்கு மேலாக நீடித்த பேச்சுவார்த்தை நள்ளிரவு நிறைவு பெற்றது.…

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்திருப்போரூர் தொகுதியில் போட்டியிடும் 11 வேட்பாளர்கள்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்திருப்போரூர் தொகுதியில் போட்டியிடும் 11 வேட்பாளர்கள். 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில்மொத்தம் 31 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். அதில் 11 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.17 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.3 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. அவற்றில்நாம் தமிழர்…