img 20260508 wa0002

வடலூர், மே. 8 –
வடலூர் அருகே ரோடு மருவாய் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி இவரது மனைவி சரஸ்வதி 64; இவர் இன்று காலை வயல்வெளியில் களை எடுக்கும் வேலைக்கு சென்றார்.அப்போது
அதிக காற்று இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்துள்ளது. திடீரென்று அப்பகுதியில்
இடி விழுந்தில் சரஸ்வதி மீது தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து தகவல் அறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *