தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் ஏப்ரல் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி இரவு வரை மூடப்பட வேண்டும். புதுச்சேரி எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளையும் ஏப்ரல் 21 முதல் 23ஆம் தேதி வரை மூடுவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Post navigation லஞ்ச ஒழிப்புத்துறை பொறுப்பு இயக்குநராக துரை குமார் ஐபிஎஸ் நியமனம் வடலூரில் சட்டமேதை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 136 வது பிறந்த நாள் விழா