லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பதவி காலியாக உள்ள நிலையில், அப்பொறுப்பை ஐ.ஜி. துரை குமார் கவனிப்பார் என உள்துறை செயலாளர் உத்தரவு. டேவிட்சன் தேவாசிர்வாதம் மாற்றப்பட்ட பிறகு, லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி. பதவிக்கு சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டார். பின்னர் அந்த நியமனத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றதை அடுத்து, தற்போது காலியாக உள்ள பதவிக்கு பொறுப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். Post navigation சென்னை காவல் ஆணையர் அருண் மாற்றம், ” குடி பிரியர்களுக்கு சரக், கட்”தமிழகசட்டமன்ற தேர்தல்: டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை,