24/7 செய்திகள் ரோட்ட காணோம் வெறும் ஜல்லி மட்டும் தான் இருக்கு ஆட்டைய போட்ட ஊராட்சி நிர்வாகம் August 1, 2026 tamilnewsmedia கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வானதி ராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஆர் கே சிட்டி பகுதியில் சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதிஇங்கு சுமார் 150 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்நிலையில் நீண்ட நாட்களாக சாலை வசதி இல்லாத காரணத்தினால்…