Tag: Cuddalore municipality

வடலூர் அருகே ஆர் கே சிட்டி பகுதியில் நீண்ட நாட்களாக ஏரியாத மின்விளக்குகளால் பொதுமக்கள் அவதி

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வானதிராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஆர்.கே சிட்டி பகுதியில் நீண்ட நாட்களாக எரியாத மின்விளக்குகளால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்இங்கு சுமார் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் கடந்த ஆறு மாதங்களாக மின்விளக்கு அனைத்தும்…