img 20260420 wa0001

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு பகுதியில் நுங்கு வியாபாரம் கொளுத்து வெயிலுக்கு குளிர்ச்சியான உடல் ஆரோக்கியமாக உணவு வகையைச் சேர்ந்தது,
ஆரோக்கியமான இந்த உணவு வாங்க ஆர்வமுடன் முன்பதிவு செய்துவிட்டு செல்கிறார்கள் சில மணி நேரம் கழித்து வந்து பெற்றுக்கொள்கிறார்கள் பத்து ரூபாய்க்கு மூன்று நொங்கு, விறு விறுப்பான விற்பனையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *