img 20260418 wa0001

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பூதங்குடி பீ.டி ஜெயராம் தொழிற்பயிற்சி நிலையத்தில் தீ தொண்டு நாள் வார விழா முன்னிட்டு தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது
சேத்தியாத்தோப்பு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலர் உத்திராபதி தலைமையில் நடைபெற்ற விழாவில் பி டி ஜெயராம் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்
நிகழ்வில் மாணவ மாணவிகளுக்கு தீ தடுப்பு போலி ஒத்திகை செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது
மேலும் தீயில் இருந்து தற்காத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது நிகழ்வில் சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர்கள் மற்றும் தொழிற்பயிற்சி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

D…தனுஷ்குறிஞ்சிப்பாடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *