ஜெயங்கொண்டம் தொகுதி திமுக வேட்பாளர் கா.சொ.க. கண்ணன் விரட்டியடிப்பு. ஜெயங்கொண்டம் அருகே குண்டவெளி கிராமத்தில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கா. சொ.க. கண்ணன் வெற்றி பெற்ற பிறகு தங்களது பகுதிக்கு வரவில்லை எனவும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை எனவும் கூறி அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு வாக்கு சேகரிக்க விடாமல் திரும்ப அனுப்பினர். Post navigation விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறார் போலி விவசாயி எடப்பாடிபழனிசாமி.