img 20260410 wa0007

அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சியின் நிறுவன தலைவரும்,
வன்னியர் கூட்டமைப்பின் தலைவருமான C.N.ராமமூர்த்தி அவர்கள் தனது
கட்சியின் ஆதரவை
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *