அதிமுக கூட்டணி கட்சியின் விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதியின் பாமக வேட்பாளர் டாக்டர் தமிழரசி விருத்தாசலம் பகுதியின் தொழிலதிபர்ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர்,வர்த்தக சங்க கௌரவ தலைவர்ஜெயின்.அகர்சந்த். மற்றும்வர்த்தக சங்க நிர்வாகிகள்…லயன்ஸ் சங்க நிர்வாகிகளையும் சந்தித்து மாம்பழம் சின்னத்திற்கு சேகரித்தார் …நிகழ்ச்சியில் அதிமுக கூட்டணி நிர்வாகிகள் வர்த்தக பிரமுகர்கள் தொழிலதிபர்கள் உட்படபல கலந்து கொண்டனர் Post navigation 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர் பேரணி குழந்தைகள், பெண்கள், ஏன்? மூதாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு