நெய்வேலி மந்தாரக்குப்பம் அருள்மிகு புவனேஸ்வரி அம்மன்கோவிலில், பங்குனி உத்தரவு திருவிழாவை, யொட்டி,அபிஷேக ஆராதனை காவடி உற்சவமும் நடைபெற்றது. இதனை தொடர்ந்துஅன்னதானமும் நடைபெற்றது, நிகழ்ச்சிக்குவேலுச்சாமி நாடார் தலைமை தாங்கினார் ஐயப்ப சேவாசங்கத்தின், அன்னதான கமிட்டியின் மாவட்ட தலைவர் டி ஆர் எம் ஏஜன்சி அதிபர்ராஜமாரியப்பன், அன்னதானத்தைதுவக்கிவைத்தார். நிகழ்ச்சியில்,ஐயப்பாசேவாசங்கத்தின் நெய்வேலி கிளைதலைவர் நாகராஜ், செயலாளர் ராஜ்குமார், பொருளாளர்சுந்தரராமானுஜம், தியேட்டர் மேனேஜர் துரைராஜ், வேல்முருகன், லட்சுமி நாராயணன், பெரியசாமி, வடலூர் தமிழ்ச்செல்வன்உட்பட பலர் கலந்துகொண்டனர். Post navigation நெய்வேலியில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேலுடையான்பட்டு திருக்கோயிலில் பங்குனி உத்திர விழாஆயிரத்து எட்டு காவடிகள் எடுத்து நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள் கோவில் திருவிழாவில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.45ஆயிரத்து500க்கும் -9எலுமிச்சை பழம் 1லட்சத்து 43ஆயிரத்துக்கு ஏலம்