சினிமா புகழ்பெற்ற பாடகி காலமானார் April 12, 2026 tamilnewsmedia புகழ்பெற்ற பாடகி Asha Bhosle அவர்கள், 92 வயதில் Breach Candy Hospital மருத்துவமனையில் காலமானார் என்று, அவரது மகன் Anand Bhosle உறுதிப்படுத்தினார்.அவர் கடுமையான சோர்வு மற்றும் நெஞ்சு தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
2026 தேர்தல் களம் செங்கல்பட்டில் நடிகை கௌதமி பிரச்சாரம். April 12, 2026 tamilnewsmedia செங்கல்பட்டு அதிமுக வேட்பாளர் M.கஜேந்திரன் அவர்களை ஆதரித்து நடிகை கௌதமி இரட்டை இலை சின்னத்திற்காக வாக்குகள் சேகரித்தார்.
2026 தேர்தல் களம் விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறார் போலி விவசாயி எடப்பாடிபழனிசாமி. April 11, 2026 tamilnewsmedia தஞ்சையில் தேர்தல் பரப்புரையில்முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் கூறியதாவது, எடப்பாடி பழனிசாமியின் ஓனர் மத்திய பாஜக அரசு, தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தது. இப்படிக்கூட ஒருவரால் யோசிக்க முடியுமா என நினைக்கும்படி கடிதம் இருந்தது.தமிழக அரசு தரும் ஊக்கத்தொகையால் நெல் உற்பத்தி அதிகமாகிறது,…
2026 தேர்தல் களம் கம்பம் நகரப் பகுதி பள்ளிவாசலில்தமிழக வெற்றி கழக வேட்பாளர் தீவிரவாக்கு சேகரிப்பு April 11, 2026 tamilnewsmedia கம்பம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் இஸ்லாமியர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் பி.எல்.ஏஜெகநாத் மிஸ்ரா கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்பம் நகரப் பகுதியில் அமைந்துள்ள…
24/7 செய்திகள் சென்னை காவல் ஆணையர் அருண் மாற்றம், April 11, 2026 tamilnewsmedia சென்னை காவல் துறை ஆணையர் அருணை பணியிட மாற்றம் செய்தது தேர்தல் ஆணையம். அருணுக்கு பதிலாக குற்றப்பிரிவு & அமலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக உள்ள அபின் தினேஷ் மோடக் சென்னை காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1997 கேடர் ஐபிஎஸ் அதிகாரியான…
2026 தேர்தல் களம் சட்டமன்றத் தேர்தலில்செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிடும் 15 வேட்பாளர்கள். April 10, 2026 tamilnewsmedia
அரசியல் முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி இராமச்சந்திரன்திமுகவில் இணைந்தார். April 10, 2026 tamilnewsmedia விழுப்புரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் செஞ்சி இராமச்சந்திரன் திமுகவில் இணைந்தார். அதிமுக அமைப்புச் செயலாளராக பதவி வகித்தவர் முன்னாள் மத்திய அமைச்சருமான செஞ்சி இராமச்சந்திரன். முன்பு திமுகவில் இருந்தவர், மதிமுகவுக்குச் சென்று பின்னர் திமுகவுக்கு…
2026 தேர்தல் களம் விருத்தாசலம்சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திருமதி. தமிழரசி ஆதிமூலம் அவர்களுக்கு ஆதரவாக, மாவீரன் மஞ்சள் படை இயக்கம் நிறுவனர் திரு. கனல் அரசன் அவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். April 10, 2026 tamilnewsmedia விருத்தாசலத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து, அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாட்டாளி மக்கள் கட்சியின் சாதனைகளையும், திட்டங்களையும் எடுத்துரைத்து அவர் வாக்கு சேகரித்தார். விருத்தாசலம் தொகுதியின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி…
24/7 செய்திகள் செங்கல்பட்டு – ஆலப்பாக்கம் ஊராட்சியில் தூய்மை பணிகளுக்கான வாகனம் பல போராட்டங்களுக்கு பிறகு இன்று பயன்பாட்டிற்கு வந்தது April 10, 2026 tamilnewsmedia . இன்று10/4/2026செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியம் ஆலப்பாக்கம் ஊராட்சியில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து ஊராட்சி மன்ற தூய்மை பணிகளுக்கான வாகனம் இன்று முதல் செயல்பட தொடங்கியுள்ளது . இவ்வாகனம் பயன்பாட்டுக்கு வர தொடர்ந்து போராடி வெற்றி பெற்ற…
Uncategorized மயான பூமியில் மனைவி மகளுடன் ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்யும் சமூக செயற்பாட்டாளர்! April 8, 2026 tamilnewsmedia பிறப்பு இறப்பு இடையே மனிதனின் வாழ்க்கை அமைந்துள்ளது. அந்த வாழ்க்கையில் பல சுகமும் துக்கமும் சாதனையும் வேதனையும் அடங்கி உள்ளது. அந்த வாழ்க்கையில் உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் என பலர் சூழ இருப்பார்கள். விசேஷ வைபவங்கள் என்றாலும் துக்க நிகழ்வு…