திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு சென்ற ராஜதானி விரைவு ரயிலில் திடீர் தீ விபத்து. திருவனந்தபுரம் – ஹஸ்ரத் நிஜாமுதீன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மத்திய பிரதேச மாநிலம் விக்ரம்கர் அலோட் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது பி,1 கோச்சில் தீப்பிடித்தது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. Post navigation ” மருத்துவ படிப்பு கான “,நீட் மறு தேர்வு முக்கிய அறிவிப்பு: தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளலாம்.