vlcsnap 2026 04 13 23h42m21s252

அரியலூர் மாவட்டம்
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. பாமக வேட்பாளர் வைதிலிங்கம் இன்று பல கிராமங்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அழகாபுரம் அகரம் புக்குழீ சிலம்பூர் உள்ளிட்ட கிராமங்களில் தனது ஆதரவாளர்களுடன் சென்று தீவிர
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்கள் உற்சாகமாக ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

D VELMURUGAN
ARIYALUR DISTRICT REPORTER

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *