ஜூன் 21ம் தேதி நடைபெற உள்ள NEET UG 2026 மறுதேர்வு தொடர்பான புதிய அறிவிப்பை NTA வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வெழுதவுள்ள நகரத்தை மாற்றிக்கொள்ள அல்லது புதிதாக தேர்வு செய்ய ஒரு சிறப்பு “city selection/correction window” திறக்கப்பட்டுள்ளது. மே 21 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை தவறவிட்டால், முன்பு தேர்ந்தெடுத்த நகரத்திலேயே தேர்வு எழுத வேண்டியிருக்கும் என்று NTA தெரிவித்துள்ளது. Post navigation ஆந்திராவில்,குழந்தை பெற்றால் ஊக்கத்தொகைசந்திரபாபு நாயுடு அதிரடி நடவடிக்கை