img 20260410 wa0001

.

இன்று
10/4/2026
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியம் ஆலப்பாக்கம் ஊராட்சியில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து ஊராட்சி மன்ற தூய்மை பணிகளுக்கான வாகனம் இன்று முதல் செயல்பட தொடங்கியுள்ளது .

இவ்வாகனம் பயன்பாட்டுக்கு வர தொடர்ந்து போராடி வெற்றி பெற்ற ஆலப்பாக்கம் ஊராட்சி துணைத் தலைவர் திருமதி
G.சத்யா கோபிநாத் அவர்களுக்கும் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் அப்பகுதி வாழ் மக்கள் தங்கள் நன்றிகளை தெரிவித்தனர்.

நிருபர் -செங்கை சக்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *