தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளை சேர்க்க வரும் 20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தனியார் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2026-27ம் கல்வி ஆண்டில் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்பும் பெற்றோர் rte.tnschools.gov.in என்ற இணைய தளத்தில் ஏப்ரல் 20ம் தேதி முதல் மே 18ம் தேதி வரை எங்கிருந்து வேண்டுமானாலும் சேர்க்கை கோரி விண்ணப்பிக்கலாம். Post navigation டிரான்ஸ்பார்மர் செம்பு கம்பிதிருடி வரும் மர்ம நபர்களுக்கு போலீசார் வலை மரண தண்டனை விதிக்கப்படும்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்