24/7 செய்திகள் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வடலூர் எஸ்.டி.ஈடன் பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை May 8, 2026 tamilnewsmedia வடலூர், மே.9-வடலூர் எஸ்.டி.ஈடன் மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி.நிவேதா,பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில், 600க்கு 597 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடமும், மாவட்ட அளவில் முதல் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். நிவேதா 4 பாடங்களில் 100 க்கு,100 மதிப்பெண் பெற்று…